குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவுகள்
நான் அகில் ஷர்மிளா, பி.என்.ஒய்.எஸ் பயின்றுள்ளேன். நான்கு வருடங்களாக திருச்சியில் ஆதி இயற்கை மருத்துவமனை என்ற பெயரில் கிளீனிக் வைத்துள்ளேன்.
Array120.00 ₨
Description
AUTHOR NAME : டாக்டர் அகில் ஷர்மிளா
PAGES : 160
நான் அகில் ஷர்மிளா, பி.என்.ஒய்.எஸ் பயின்றுள்ளேன். நான்கு வருடங்களாக திருச்சியில் ஆதி இயற்கை மருத்துவமனை என்ற பெயரில் கிளீனிக் வைத்துள்ளேன். ‘Nammdoctor’ என்ற வலைப்பக்கத்தையும் நடத்தி வருகிறேன். அதில் பல்வேறு விதமான மருத்துவம் சார்ந்த தகவல்களை பதிவேற்றி மக்களுக்கு பகிர்ந்து வருகின்றேன்.