நமது பாரம்பரிய மூலிகைகள் பயன்பாடுகள்!
டாக்டர் ஆ. பால விஷ்ணு, ஆங்கில மருத்துவ முறையில் பட்டம் பெற்றிருந்தாலும் நம் பண்டைய தமிழ் மருத்துவ முறையிலும் நுணுக்கம் கொண்டவர்.
Array120.00 ₨
Description
AUTHOR NAME : டாக்டர் ஆ. பாலவிஷ்ணு
PAGES : 120
டாக்டர் ஆ. பால விஷ்ணு, ஆங்கில மருத்துவ முறையில் பட்டம் பெற்றிருந்தாலும் நம் பண்டைய தமிழ் மருத்துவ முறையிலும் நுணுக்கம் கொண்டவர். மருத்துவ துறையில் மக்களுக்கு சேவை செய்வதோடு இல்லாமல் தன்னுடைய எழுத்தாற்றல் மூலமாகவும் மக்களுக்கு உணவே மருந்து என்ற கொள்கையோடு செயலாற்றி வருபவர். மருந்தில்லா மருத்துவம் என்பதை குறிக்கோளாக கொண்டு இதுபோன்ற பல்வேறு புத்தகங்களை தமிழில் எழுதியுள்ளார்.