அழகான பத்து மாதங்கள்
பிரசவ காலத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதை கூறும் ‘அழகான பத்து மாதங்கள்’
Array100.00 ₨
Description
பிரசவ காலத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதை கூறும் ‘அழகான பத்து மாதங்கள்’
AUTHOR NAME : டாக்டர் அகில் ஷர்மிளா
PAGES : 128
நான் அகில் ஷர்மிளா, பி.என்.ஒய்.எஸ் பயின்றுள்ளேன். நான்கு வருடங்களாக திருச்சியில் ஆதி இயற்கை மருத்துவமனை என்ற பெயரில் கிளீனிக் வைத்துள்ளேன். ‘Nammdoctor’ என்ற வலைப்பக்கத்தையும் நடத்தி வருகிறேன். அதில் பல்வேறு விதமான மருத்துவம் சார்ந்த தகவல்களை பதிவேற்றி மக்களுக்கு பகிர்ந்து வருகின்றேன்.